“#துண்டுசீட்டு2.0 உதயநிதி”, “மோடி சொன்ன இட்லி, வடை ரகசியம்!”- இன்றைய (30.09.2019) முக்கிய செய்திகள்

PUBLISHED ON: September 30, 2019 | Duration: 4 min, 54 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கைக் கேட்கும் மு.க.ஸ்டாலினை விமர்சித்துள்ளார் தமிழக முதல்வர், ஈஷா மையத்தின் ‘Cauvery Calling’ முன்னெடுப்புக்கு எதிர்ப்பு, சென்னை மக்கள் புத்துணர்வோடு இருப்பதற்குக் காரணம் - மோடி பதில் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................