இன்றைய (18.09.2019) முக்கிய செய்தி

PUBLISHED ON: September 18, 2019 | Duration: 5 min, 41 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. அக்.18ஆம் தேதிக்குள் அயோத்தி வழக்கில் விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றம் முடிவு, பொதுவான மொழி நாட்டிற்கு நல்லது என நடிகர் ரஜினிகாந்த் கருத்து, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சுபஸ்ரீயின் குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................