'NDTV தமிழ்' வழங்கும் இன்றைய (03-09-19) முக்கிய செய்திகள்!

PUBLISHED ON: September 3, 2019 | Duration: 3 min, 35 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. வெளிநாடு சென்ற முதல்வர், பொறுப்பை ஒப்படைக்காமல் சென்றது ஏன் என்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம் விளக்கம், “தமிழகம் எனது உரிமை… தெலங்கானா எனது கடமை…”- ஆளுநர் தமிழிசை, மும்பைக்கு அருகேயுள்ள ஓ.என்.ஜி.சி அரசு நிறுவனத்தில் தீ விபத்து உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................