“ப.சிதம்பரத்தின் காவல் நீட்டிப்பு!”- 'NDTV தமிழ்' வழங்கும் இன்றைய (02-09-19) முக்கிய செய்திகள்!

PUBLISHED ON: September 2, 2019 | Duration: 5 min, 25 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. ப.சிதம்பரம் மீதான சிபிஐ காவல் 5 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, ஒருவர் மீது ஒருவர் கல்லெறியும் வினோத திருவிழாவில் 400 பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது, குல்பூஷனை இந்திய அதிகாரிகள் இன்று சந்திக்கின்றனர், தெலங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை நியமிக்கப்பட்டுள்ளார் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................