“சாய்ந்த நிலையில் சந்திராயன் 2 லேண்டர்- அடுத்து என்ன?” - 'NDTV தமிழ்' வழங்கும் இன்றைய (10-09-19) முக்கிய செய்திகள்!

PUBLISHED ON: September 10, 2019 | Duration: 5 min, 40 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. குஜராத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ‘மர்மப் படகுகள்’- தென்னிந்தியாவுக்கு ‘டெரர் அலர்ட்’, நிலவின் மேற்பரப்பில் சாய்ந்த நிலையில் சந்திரயான் 2 ’விக்ரம் லேண்டர்’, கடந்த 20 ஆண்டுகளாக இல்லாத அளவு வாகன விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................