‘முடக்கப்பட்டதா Sasikala-வின் ரூ.1,600 கோடி சொத்துகள்..!?’- இன்றைய (6.11.2019) முக்கிய செய்திகள்

PUBLISHED ON: November 6, 2019 | Duration: 4 min, 10 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. “காவி உடை தரிப்பார்கள் என உணர்ந்தே”- திருவள்ளுவர் விவகாரத்தில் BJPஐ வறுத்தெடுத்த P Chidambaram, கலாம் விருதுக்கு தந்தை பெயர் மாற்றம்: எதிர்ப்பால் அறிவிப்பை திரும்ப பெற்ற ஜெகன் மோகன், ‘அதைத் தவிர எதுன்னாலும் சரிதான்…’- Sena-வுக்கு BJP-யின் மெஸேஜ் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................