“கொரோனாவுக்கு காரணம் அமெரிக்காதான்- சீனாவின் ‘பகீர்' குற்றச்சாட்டு!!’”- 13.03.2020 முக்கிய செய்திகள்

PUBLISHED ON: March 13, 2020 | Duration: 5 min, 59 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. 7 மாத சிறைக்குப் பின்னர் விடுதலையாகிறார் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, கொரோனா பாதிப்பு: டெல்லியில் ஐபிஎல் போட்டிகள் கிடையாது என அறிவிப்பு, உன்னாவ் கொலை வழக்கு: குல்தீப் செங்காருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com