“கொரோனா தடுப்பு Hydroxychloriquine மருந்து: WHO வெளியிட்ட பகீர் தகவல்!”-26.05.2020 முக்கிய செய்திகள்

PUBLISHED ON: May 26, 2020 | Duration: 7 min, 36 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. சென்னை ராயபுரத்தில் 2,000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு, கொரோனா தொற்று எண்ணிக்கையைவிட அதிகரிக்கும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை: தமிழகத்தின் விரிவான நிலவரம், வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை விமானம் மூலம் அழைத்து வரும்போது நடு இருக்கைகள் காலியாக இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com