“கொரோனா விவகாரத்தில் சீனா பக்கம் சாய்ந்த WHO: டிரம்ப் போடும் குண்டு!!”- 26.03.2020 முக்கிய செய்திகள்

PUBLISHED ON: March 26, 2020 | Duration: 7 min, 03 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. கொரோனா வைரஸை எதிர்கொள்ள ரூ.1.70 லட்சம் கோடிக்கு சலுகை தொகுப்பு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு, தமிழகத்தில் 2வது நபர் கொரோனாவிலிருந்து மீண்டார், ”அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்”: பிரதமருக்கு சோனியா கடிதம் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com