பட்டமளிப்பு விழா மேடையில் CAA நகலை கழித்து எதிர்ப்பு தெரிவித்த மாணவி - 25.12.2019 முக்கிய செய்திகள்

PUBLISHED ON: December 25, 2019 | Duration: 3 min, 34 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் பாஜக கவனம் செலுத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக 1 லட்சம் பேர் கலந்துகொண்ட மாபெரும் பேரணி, லஷ்மன் ஸ்ருதி உரிமையாளர் ராமன் தற்கொலை, பட்டமளிப்பு விழா மேடையில் CAA நகலை கழித்து எதிர்ப்பு தெரிவித்த மாணவி, உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................