185 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் Amphan Cyclone: எதிர்கொள்ள தயாரா?”-20.05.2020 முக்கிய செய்திகள்

PUBLISHED ON: May 20, 2020 | Duration: 6 min, 25 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. இந்தியாவில் கொரோனா தொற்றால் 3,303 பேர் உயிரிழப்பு, சென்னையில் தீவிரமடையும் கொரோனா; ராயபுரம் மண்டலத்தில் மட்டும் 1,500-ஐ நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை, வட மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா: தமிழக நிலவரம் என்ன? உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com