இந்தியன் 2 படப்பிடிப்பில் கோர விபத்து.. 3 துணை இயக்குநர்கள் பலி! - 'இன்றைய (20.02.2020) முக்கிய செய்திகள்!

PUBLISHED ON: February 20, 2020 | Duration: 4 min, 08 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. இந்தியன் 2 படப்படிப்பில் கோர விபத்து 3 துணை இயக்குநர்கள் பலி, திருப்பூர் அருகே லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 19 பேர் பலி, தனக்குத்தானே சுவரில் மோதிக்கொண்ட நிர்பயா குற்றவாளி வினய் ஷர்மா, விடைத்தாளில் ரூ.100 வைக்க மாணவர்களுக்குத் தலைமை ஆசிரியர் அறிவுரை, அயோத்தி ராமர் கோயில் கட்டும் கமிட்டியில் பிரதமரின் முன்னாள் உதவியாளருக்கு முக்கிய பொறுப்பு, சோனியா காந்திக்குக் காங்கிரஸ் மூத்த தலைவர் கடிதம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com