“கொரோனா வைரஸ்: சீனாவில் புதிய நோயாளிகள் பூஜ்ஜியம்!”-19.03.2020 முக்கியசெய்திகள்

PUBLISHED ON: March 19, 2020 | Duration: 5 min, 30 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 169 ஆக உயர்வு, "அவமானம்" என்கிற கோஷங்களுக்கு மத்தியில் எம்.பி ஆக பதவியேற்றுக்கொண்டார் ரஞ்சன் கோகோய், கொரோனா பாதிப்பை எதிர்கொள்வது குறித்து நாட்டு மக்களிடையே இன்று பிரதமர் உரையாற்றுகிறார் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com