“கொரோனா வைரஸ் நிரந்தரமாக அழிக்க முடியாது..!?: பகீர் கிளப்பும் WHO!’’-14.05.2020 முக்கிய செய்திகள்

PUBLISHED ON: May 14, 2020 | Duration: 7 min, 31 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,000ஐ தாண்டியது; 3,722 பேர் உயிரிழப்பு, பெட்டியில் தூங்கும் சிறுவன்: இழுத்துச்செல்லும் தாய்; தொடரும் புலம்பெயர் தொழிலாளர்கள் துயரம், “புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கைக்கு ஒன்றும் போகாது”- PM-CARES நிதி ஒதுக்கீட்டை வறுத்தெடுத்த சிதம்பரம் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com