“மீண்டும் Lockdown நீட்டிப்பு: டிவிஸ்டு வைத்த பிரதமர் மோடி!!’’-12.05.2020 முக்கிய செய்திகள்

PUBLISHED ON: May 12, 2020 | Duration: 7 min, 31 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. தமிழகத்தில் ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா தொற்று! மொத்த பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டியது, நாடு முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்தது, ஏர் இந்தியா விமானிகளுக்கு கொரோனா தொற்று இல்லை உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com