ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களை ஏமாற்றிய பெங்களூரு நிறுவனம்

PUBLISHED ON: June 19, 2019 | Duration: 2 min, 47 sec

  
loading..
தன் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களை ஏமாற்றியுள்ளது பெங்களூருவை சேர்ந்த ஒரு நிறுவனம். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் காணாமல் போனதை தொடர்ந்து, IMA நகை மோசடி மூலம் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டது உறுதியாகியுள்ளது. ஆவணங்களை ஆராய்ந்து பார்க்கையில், ரிசர்வ் வங்கியின் இந்த நிறுவனத்தை மூட சொல்லி கூறப்பட்ட பரிந்துரைகளை மாநில அரசு பின்பற்றவில்லை என்பது தெரியவந்துள்ளது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................