8 ஆயிரம்பேர்முன்னிலையில் பிரதமராக மோடி பதவியேற்றுக் கொண்டார்

PUBLISHED ON: May 30, 2019 | Duration: 7 min, 31 sec

  
loading..
உலக தலைவர்கள், முக்கியஸ்தர்கள், பிரபலங்கள் உட்பட 8000 பேர் முன்னிலையில் இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி. 'மோடி, மோடி' என்ற ஆரவாரத்திற்கு இடையே பதவியேற்றார் மோடி. பாஜக தலைவர் அமித் ஷாவும் மத்திய அமைச்சர் ஆனார். மத்திய அமைச்சரவையில் நிர்மலா சீதாராமனுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லிக்கு மோடியின் அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தன்னை அமைச்சரவையில் இணைக்க கூடாது என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

................... Advertisement ...................
................... Advertisement ...................