யோகி பாபுக்கு இந்த மாதிரி காமெடி பண்றதுல இஷ்டம் இல்ல !! - டாணா இயக்குனர் Yuvaraj

PUBLISHED ON: January 24, 2020 | Duration: 6 min, 48 sec

  
loading..
யுவராஜ் சுப்பிரமணி இயக்கத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘டாணா'. இப்படத்தில் வைபவ்க்கு ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடித்துள்ளார். யோகி பாபு மற்றும் நடிகர் பாண்டியராஜன் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................