தேர்தலை குறித்து சுர்ய காந்த் மிஸ்ரா பேட்டி

PUBLISHED ON: May 4, 2019 | Duration: 6 min, 07 sec

  
loading..
மேற்கு வங்காளத்தில் தேர்தலை குறித்தி கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுர்ய காந்த் மிஸ்ரா பேட்டியளித்துள்ளார். மேற்கு வங்காளத்தில் இந்த தேர்தல் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சி களுக்கு இடையே நடக்கும் போராகவே பார்க்கப்படுகிறது. பிரணாய் ராயிடம் பேட்டியளித்த சுர்ய காந்த் மிஸ்ரா இதற்கான காரணத்தையும் கூறியுள்ளார். அதனை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

................... Advertisement ...................
................... Advertisement ...................