அசாம் கான் நேர்காணல்!

PUBLISHED ON: May 18, 2019 | Duration: 1 min, 27 sec

  
loading..
சமாஜ்வாடி கட்சியின் மூத்த நிர்வாகி அசாம் கான், NDTV-க்கு பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார். முன்னதாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அவர் பேசிய குற்றத்திற்காக பிரசாரம் செய்வதில் இருந்து தடை விதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

................... Advertisement ...................
................... Advertisement ...................