லோக்சபா தேர்தலுக்கு கட்சிகள் இணையத்தில் விளம்பரம் செய்ய கட்டுபாடு

PUBLISHED ON: March 11, 2019 | Duration: 1 min, 46 sec

  
loading..
17வது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளன. ஏப்ரல் 19, ஏப்ரல் 23, ஏப்ரல் 29, மே 6, மே 12 மற்றும் மே 19 தேதிகளில் 2 முதல் 7 ஆம் கட்ட தேர்தல்கள் நடக்கும். இதனையடுத்து இணையதளத்தில் அரசியல் கட்சிகள் விளம்பரம் செய்ய பல கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பேஸ்புக், ட்விட்டர், யூடுயூப், கூகுளில் செய்யும் அரசியல் விளம்பரங்கள் தேர்தல் ஆணையத்திடம் சான்றிதழ் பெற வேண்டும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் சமூக வலைதள கணக்கை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும்.

................... Advertisement ...................
................... Advertisement ...................