சீலா தீக்‌சித், டெல்லியின் முன்னாள் முதல்வர், 81 வயதில் காலமானார் | Read

PUBLISHED ON: July 20, 2019 | Duration: 6 min, 17 sec

  
loading..
டெல்லி மாநிலத்தின் முதல்வராக 3 முறை பதவி வகித்த ஷீலா தீட்சித், 81 வயதில் காலமானார். மூத்த காங்கிரஸ் கட்சித் தலைவரான சீலா தீட்சித், உடல் நலக் குறைவு காரணமாக இன்று மதியம் 3:30 மணி அளவில் இயற்கை எய்தினார். இவர் 1998 முதல் 2013 வரை, தொடர்ந்து 3 முறை டெல்லியின் முதல்வராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................