தேர்தலில் விவசாயிக்கு ராகுலின் வாக்குறுதியும் மோடியின் வாக்குறுதியும்

PUBLISHED ON: April 5, 2019 | Duration: 3 min, 38 sec

  
loading..
வரும் தேர்தலில் காங்கிரளின் ராகுலின் நைய் திட்டம் கீழ் 72,000 ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கவுள்ளனர். மோடியின் கிஷான் திட்டம் கீழ் மாதம் 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. உத்திரபிரதேசத்தில் கிஷான் திட்டம் வரவேற்பை பெற்றாலும், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் கிஷான் திட்டம் அமல்ப்படுத்தவில்லை என தெரிகிறது.

................... Advertisement ...................
................... Advertisement ...................