கிரிமினல் வழக்குகள் உடையவர்கள் எம்.பி களாக தேர்வு

PUBLISHED ON: May 28, 2019 | Duration: 2 min, 07 sec

  
loading..
17 வது மக்களவை தேர்தல் முடிவுகள் கடந்த மே 23 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் அதிக எண்ணிக்கையில் கிரிமனல் வழக்குகள் உடையவர்கள் எம்.பி களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 159 பேர் கிரிமனல் வழக்குகள் உடையவர்கள். 2014 ஒப்பிடும் போது இது 42 சதவிகிதம் உயர்வாகும்.

................... Advertisement ...................
................... Advertisement ...................