பா.ஜ.க கட்சிக்குள் மோதல்

PUBLISHED ON: March 27, 2019 | Duration: 3 min, 03 sec

  
loading..
பா.ஜ.க கட்சியில் பல உள் எதிர்ப்புகள் ஏற்பட்டுள்ளது. பாலியாவில் பரத் சிங் இடம் கிடைக்கவில்லை. அன்சுல் வர்மாவிற்கும் இடம் மறுக்கப்பட்டுள்ளது. அனந்த குமார் மனைவி, எல்.கே.அத்வானி முதலியவற்களுக்கும் இடம் ஒதுக்கப்படவில்லை.

................... Advertisement ...................
................... Advertisement ...................