பீகாரில் இன்று ரவிசங்கர் பிரசாத் Vs சத்ருகன் சின்ஹா இடையே போட்டி

PUBLISHED ON: May 19, 2019 | Duration: 0 min, 39 sec

  
loading..
மக்களவைத் தேர்தலுக்கான 7வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது. இதில் பீகாரில் உள்ள 8 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் அனைவரின் பார்வையும் பாட்னா சாஹிப் தொகுதியில் உள்ளது. எனெனில், பாஜகவின் ரவிசங்கர் பிரசாத் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக பாஜகவில் இருந்து காங்கிரஸூக்கு மாறிய நடிகர் சத்ருகான் சின்ஹா போட்டியிடுகிறார். இதில், பாஜகவே வெற்றி வாய்ப்பை பெரும் என அக்கட்சி நம்பிக்கையில் உள்ளது.

................... Advertisement ...................
................... Advertisement ...................