மோடியை வீழ்த்துவதே எதிர்கட்சியினரின் குறிக்கோளா?

PUBLISHED ON: May 15, 2019 | Duration: 5 min, 08 sec

  
loading..
மக்களவை தேர்தல் மே 19 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. முடிவுகள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் மோடியை வீழ்த்துவதே எதிர்கட்சிகளின் குறிக்கோளாக பார்க்கப்படுகிறது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். மம்தாவின் முடிவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

................... Advertisement ...................
................... Advertisement ...................