புனேவில் அப்பார்ட்மெண்ட் சுற்றுசுவர் இடிந்து விழுந்தது 15 பேர் பலி

PUBLISHED ON: June 29, 2019 | Duration: 1 min, 20 sec

  
loading..
புனேவில் அப்பார்ட்மெண்டின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் 15 பேர் இறந்தார், பல கார்கள் சிக்கிக் கொண்டன. புனேவில் கந்துவா என்ற பகுதியில் அப்பார்ட்மெண்டின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது. இதில் 4 குழந்தைகள் ஒரு பெண் உட்பட 15 பேர் இறந்துள்ளனர். பல கார்கள் இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளன.இந்த சுற்றுச் சுவர் 12 முதல் 15 அடி உயரம் கொண்டது இரவு 1:45 மணியளவில் சுவர் இடிந்து விழுந்துள்ளது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................