ராகுல் காந்தியின் குடியுரிமை சர்ச்சையை குறித்து பிரியங்கா

PUBLISHED ON: May 1, 2019 | Duration: 0 min, 32 sec

  
loading..
ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமை வைத்திருக்கிறார் என சமீபத்தில் சர்ச்சை கிளம்பியது. அதற்கு உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. இந்த சர்ச்சைக்கு, ‘ராகுல் எங்கு பிறந்து வளர்ந்தார் என்பது இந்திய மக்கள் அனைவருக்கும் தெரியும்’ என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

................... Advertisement ...................
................... Advertisement ...................