இரண்டாவது முறையாக பிரச்சாரத்திற்காக உபியில் பிரியங்கா காந்தி

PUBLISHED ON: March 17, 2019 | Duration: 3 min, 34 sec

  
loading..
தேர்தல் பிரச்சாரத்திற்காக 2வது முறை 4 நாள் பயணமாக உத்திரபிரேதேசம் சென்றுள்ளார் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி. கங்கை நதியில் பிரயக்ராஜ் மற்றும் மிர்சாபூர் இடையே படகு பிரச்சாரம் செய்கிறார்.

................... Advertisement ...................
................... Advertisement ...................