பிரதமர் மோடி மாலத்தீவுகளுக்கு ஒருநாள் பயணம் மேற்கொள்ளவுள்ளார்

PUBLISHED ON: June 8, 2019 | Duration: 2 min, 35 sec

  
loading..
பிரதமர் மோடி இன்று ஒருநாள் சுற்றுப் பயணமாக மாலத்தீவுகளை பார்வையிடவுள்ளார். முன்னதாக, இன்று கேரளாவிற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தார். இந்தியாவின் மற்றொரு பெரிய தலைவரும் கேரளாவில்தான் உள்ளார். ராகுல் காந்தி, தனது சொந்த தொகுதியில், மக்களுக்கு நன்றி சொல்ல சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................