சாம் பிட்ரோடா மன்னிப்பு கேட்க வேண்டும்: ராகுல்

PUBLISHED ON: May 11, 2019 | Duration: 1 min, 29 sec

  
loading..
சீக்கியர்களுக்கு எதிராக கடந்த 1984-ல் நடந்த கலவரம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா கருத்து தெரிவித்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில் பிட்ரோ மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

................... Advertisement ...................
................... Advertisement ...................