மம்தாவிற்கு உதவும் பிரசந்த் கிஷோர், கருத்து தெரிவித்த நிதிஷ் குமார்

PUBLISHED ON: June 9, 2019 | Duration: 1 min, 03 sec

  
loading..
முன்னதாக தேர்தல் பணிக்காக மம்தா பேனர்ஜி, பிரசாந்த் கிஷோருடன் இணைந்து பணியாற்ற கையெழுத்திட்டிருந்தார். தற்போது, இது பற்றி பேசியுள்ள பிகார் முதல்வர் நிதிஷ் குமார், பிகார் தேர்தலில் எந்த மாதிரியான யுக்திகளை கையாள்வது என தெரியவில்லை, மேற்கு வங்காளத்தில், மம்தாவின் வெற்றிக்காக பிரசாந்த் கிஷோர் சிறப்பாக செயல்படுவார் என்று கூறியுள்ளார். நிதிஷ் குமார், பிகாரில் பாஜகவுடன் கூட்டணி வைத்தே ஆட்சியமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................