சித்து பிரசாரம் செய்ய 72 மணி நேர தடை!

PUBLISHED ON: April 23, 2019 | Duration: 1 min, 15 sec

  
loading..
தேர்தல் விதிமுறைகளை மீறியதால் 72 மணி நேரம் பிரசாரம் செய்ய, காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி நவ்ஜோத் சிங் சித்துவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சித்து முன்னதாக பிகாரில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

................... Advertisement ...................
................... Advertisement ...................