எம்பி ஹன்ச் ராஜ் பாராளுமன்றத்தில் செய்த நிகழ்வு

PUBLISHED ON: July 4, 2019 | Duration: 0 min, 58 sec

loading..
பாராளுமன்றத்தில் பாஜக எம்பி ஹன்ச் ராஜ் சுபிஷம் பாடி அசத்தினார். இவர் ஒரு பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது. இது அங்கிருந்த அனைத்து கட்சிகாரர்களிடமும் வரவேற்பை பெற்றது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................