உலகின் வெப்பமான டாப் 15 இடங்களில், இந்தியாவின் 7 நகரங்கள்!

PUBLISHED ON: June 5, 2019 | Duration: 2 min, 46 sec

  
loading..
உலகின் வெப்பம் அதிகம் உள்ள நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் டா 15 இடங்களில் 7 இந்திய நகரங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் வெப்பம் நிறைந்த பகுதியாக இருந்த சுரு, நேற்று தனது வெப்பத்தை சற்று குறைத்துக்கொண்டது. ஆனால், டாப் லிஸ்டில் இடம்பெற தவரவில்லை, 4வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் பல இடங்கள் உயர் வெப்பம் காரணமாக் பாதிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக ராஜஸ்தானின் வெப்பம் காரணமாக, சிவப்பு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக பருவ மழை பொழியும் காலம் தள்ளிப்போனதே காரணமாகப்பார்க்கப்படுகிறது. ஏன் பருவ மழை இன்னும் பொழியவில்லை, பருவ மழை பொழிய தாமதமானதால் என்னென்ன விளைவுகள் ஏற்பட்டுள்ளன?

................................ Advertisement ................................

................................ Advertisement ................................