பாஜக கட்சியில் இணைந்த ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ

PUBLISHED ON: May 3, 2019 | Duration: 0 min, 58 sec

  
loading..
டெல்லியில் வரும் மே 12 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ ஒருவர் பாஜக கட்சியில் சேர்ந்துள்ளார். இதற்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த எம்.எல்.ஏ அனில் பாஜ்பாய் ஆவார்.

................... Advertisement ...................
................... Advertisement ...................