தேசிய தலைநகரில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்து!

PUBLISHED ON: June 21, 2019 | Duration: 3 min, 25 sec

  
loading..
தென் கிழக்கு டெல்லி பகுதியின், ஒரு மெட்ரோ ரயில் நிலையம் அருகே மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தென் கிழக்கு டெல்லியின், 'காலிந்தி குன்ஜ்' மெட்ரோ ரயில் நிலையம் அருகேதான் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயில் நிலையம் அருகேயுள்ள தளபாடங்கள் சந்தை இந்த மிகப்பெரிய தீ விபத்து நேர்ந்துள்ளது. தீ அணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தினால் மெட்ரோ ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................