மம்தாவுக்கு தேர்தல் ஆணையம் பதில்!

PUBLISHED ON: April 8, 2019 | Duration: 3 min, 28 sec

  
loading..
கொல்கத்தா காவல் துறையின் மூத்த அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்தது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எழுப்பிய கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவல் துறை அதிகாரிகள், மம்தாவுக்கு நெருக்கமானவர்கள் என்று சொல்லப்பட்டது. இதையடுத்துதான், பணியிட மாற்றம் குறித்து மம்தா, தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டிருந்தார். அதற்குத்தான் தற்போது தேர்தல் ஆணையம், விளக்கமாக பதில் அளித்துள்ளது.

................... Advertisement ...................
................... Advertisement ...................