ஹேமந்த கட்காரே குறித்து மகராஷ்டிரா முதலமைச்சர் கருத்து

PUBLISHED ON: April 28, 2019 | Duration: 1 min, 53 sec

  
loading..
26/11 சம்பவத்தில் வீரமரணம் அடைந்தவர் ஹேமந்த கர்காரே. அவரை குரித்து பாஜக கட்சியை சேர்ந்த ஒருவர் சர்ச்சையான கருத்தை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் இதற்கு மகாராஷ்டிரவின் முதலமைச்சர் தன் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

................... Advertisement ...................
................... Advertisement ...................