வெள்ளத் தாக்குதலுக்கு உள்ளான 6 மாநிலங்கள், 50 மேற்பட்டோர் இறப்பு | Read

PUBLISHED ON: August 10, 2019 | Duration: 7 min, 52 sec

  
loading..
கடந்த வாரத்தில், இந்தியாவின் 6 மாநிலங்கள் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஸ்ட்ரா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, ஒடிசா என இந்த வெள்ளத்தால் கடும் பாதிப்புகளை சந்தித்த மாநிலங்களில் 50 மேற்பட்டோர் உயிரிழந்தனர், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி ஹெக்டர் கணக்கிலான விளைநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................