2019 லோக்சபா தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன

PUBLISHED ON: March 11, 2019 | Duration: 2 min, 56 sec

  
loading..
17வது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளன. ஏப்ரல் 19, ஏப்ரல் 23, ஏப்ரல் 29, மே 6, மே 12 மற்றும் மே 19 தேதிகளில் 2 முதல் 7 ஆம் கட்ட தேர்தல்கள் நடக்கும். செய்தியாளர்கள் சந்திப்பில் தேர்தல் தேதி அறிவிப்புகளை வெளியிட்டார் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.அவர் பேசுகையில் ‘மொத்தம் இருக்கும் 543 லோக்சபா தொகுதிகளுக்கும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தயார் நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. சுமார் 10 லட்சம் வாக்குச்சாவடிகளில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கும்’ என்றார்.

................... Advertisement ...................
................... Advertisement ...................