அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையத்தின் அறிக்கை

PUBLISHED ON: March 11, 2019 | Duration: 3 min, 05 sec

  
loading..
டெல்லியில் பாஜக கட்சியின் விளம்பரத்தில் பிரதமர் மோடி, அமித்ஷாவுடன் இந்திய ஏர் போர்ஸ் வீரர் அபிநந்தனின் புகைப்படமும் இடம்பெற்றது. இந்நிலையில், அரசியலுக்காக இராணுவத்தை உபயோகிக்க கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மதிப்பிற்குரிய இந்திய இராணுவத்திற்கு அரசியல் சாயம் பூசக்கூடாது எனவும் தேர்தல் ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

................... Advertisement ...................
................... Advertisement ...................