விஜயவாடாவில் ஜெகன் ரெட்டி பிரச்சாரம்

PUBLISHED ON: March 29, 2019 | Duration: 2 min, 00 sec

  
loading..
விஜயவாடாவில் ஜெகன் ரெட்டி, பிரச்சாரம் செய்து வருகிறார். பிரதமர் மோடி ஆந்திராவிற்கு சிறப்பு தகுதி தரவில்லை என்றார். அதுவே தான் ராகுல் காந்திக்கும் பொருந்தும் என்றார் ஜெகன் ரெட்டி.

................... Advertisement ...................
................... Advertisement ...................