பாஜக கட்சியின் முக்கிய தலைவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்

PUBLISHED ON: April 13, 2019 | Duration: 0 min, 26 sec

  
loading..
பாஜக கட்சியின் முக்கிய தலைவர் ரவிந்தர் மிர்ஷா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். ஸ்மிர்தி இராணி அமித்தி தொகுதிக்கு செல்லும் போது இவரின் இல்லத்தில் தான் தங்குவார். இப்போது இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது ஸ்மிர்தி இராணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

................... Advertisement ...................
................... Advertisement ...................