‘பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கவே விருப்பம்!’- பவன் கல்யாண்

PUBLISHED ON: April 10, 2019 | Duration: 8 min, 15 sec

  
loading..
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலும் நடக்க உள்ளது. இதில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், ஜகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனா இடையில் மும்முனைப் போட்டி நிலவுகின்றது. இந்நிலையில் நம்மிடம் பேசிய பவன் கல்யாண், ‘ராஜா, ராஜகுரு போன்ற இடத்தில் நான் இருக்க விரும்பவில்லை. ஜனநாயகத்தில் இந்த இரண்டுக்கும் இடமில்லை. தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கவே எனக்கு விருப்பம். தனியாக போட்டியிட்டு அதை செய்து காட்டவே நான் விரும்புகிறேன்’ என்றார்.

................... Advertisement ...................
................... Advertisement ...................