இந்தியாவில் இனி இந்தி கட்டாயமில்லை

PUBLISHED ON: June 3, 2019 | Duration: 3 min, 22 sec

  
loading..
மத்திய அரசு தற்போது உள்ள கல்வித்திட்டத்தை மாற்றி மூன்று மொழிகள் என்ற ஒரு புதிய கல்வித்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதில் முக்கியமாக தென் இந்தியாவில் மூன்றாவது பாடமாக இந்தி இணைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதற்கு பல மாநிலங்களில் எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து, அந்த திட்டத்தை கைவிட்டது, மத்திய அரசு.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................