புல்வாமாவின் நிஜ நிலைமை

PUBLISHED ON: May 4, 2019 | Duration: 4 min, 23 sec

  
loading..
மக்களவை தேர்தல் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. பாஜக கட்சி பிரசாரத்தில் முக்கியமாக பேசுவது புல்வாமா தாக்குதல், பாலகோட் தாக்குதலை குறித்து தான். இராணுவத்தை அரசியல் ஆக்குகிறார்கள் எனவும் குற்றசாட்டுகள் கூறப்படுகின்றன. இந்நிலையில் புல்வாமாவின் உண்மையான நிலையை குறித்து இந்த வீடியோவில் பார்கலாம்.

................... Advertisement ...................
................... Advertisement ...................