ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் வீட்டுச் சிறையில் அடைப்பு! | Read

PUBLISHED ON: August 5, 2019 | Duration: 4 min, 51 sec

  
loading..
ஜம்மு காஷ்மீரில் அதிரடி நடவடிக்கையாக முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா மற்றும் மூத்த அரசியல் தலைவர் சஜாத் லோன் ஆகியோரை வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. இதேபோன்று ஸ்ரீநகரின் பல்வேறு இடங்களில் மொபைல் சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது. பொதுக் கூட்டங்கள், பேரணி உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................