மோடியின் தேர்தல் பேச்சுக்கு தேர்தல் ஆணையத்தின் பதில்

PUBLISHED ON: May 1, 2019 | Duration: 2 min, 57 sec

  
loading..
தேர்தல் களம் விறுவிறுப்பாக உள்ள நிலையில், மோடி தன் தேர்தல் பேச்சுகளில் விதியை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது. தேர்தல் ஆணையத்திடம் இதனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு தேர்தல் ஆணையம், மோடி விதிகளை மீறி பேசவில்லை என தெரிவித்துள்ளது.

................... Advertisement ...................
................... Advertisement ...................